Seller Success Story Interview With Business thamizha Mr.Vignesh
வணக்கம் நண்பர்களே, இன்று நாம் பார்க்கப்போவது என்னவென்றால் விஷ்ணு என்பவர் சென்னையில் கார்பொரேட் நிறுவனத்தில் வேலை செய்தார் கொரோன முழு ஊரடங்கு காரணத்தினால் திடீரெண்டு ஒரு நாள் அவருக்குத் தனது வேலையை இழந்தார் .
என்ன செய்வதென்று அறியாமல் இருந்தவருக்கு Youtube-ல் ஏதேனும் தொழில்ரீதியான ஆலோசனை கிடைக்குமா என்று தேடிப்பார்த்தார் அப்போழுது Tamil E-commerce என்று சேனலைப் பார்த்தார் அதில் எப்படி பொருட்களை Flipkart மற்றும் Amazon போன்ற E-commerce தலத்தில் விற்பனை செய்வது என்பதை ஜெபஸ்டின் என்பவரிடம் ஆலோசனையால் கற்றுக்கொண்டார். மேலும் எந்தப் பொருடகளை விற்பனை செய்யலாம் என்று யோசித்தபோது தனது தாயார் பாரம்பரிய மூலிகை பொருட்களைக் கொண்டு தலைக்குத் தேய்க்கும் எண்ணைத் தயாரிப்பதில் வல்லவர் என்பதால் அந்த எண்ணெய் விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தார்
எனவே ஜெபஸ்டின் நடத்திவரும் Pre-Recorded Video Course வாங்கினார். அதை முழுமையாகப் பயன்படுத்தி Amazon-ல் தனது தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் முதன் முதலில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். முதன் 30 நாட்களிலோ மாதம் 1,80,000-ரூபாய்க்கு செய்துள்ளார் . இதன் மூலம் நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால் தொழில் செய்வதற்கு அதிக முதலீடடூ மற்றும் மிகப் பெரிய கடைகள் தேவையில்லை வீட்டில் இருந்தபடியே E-commerce தொழில் வழியா நமது பொருட்களை விற்பனை செய்து லாபம் பாக்கலாம் இதைப் பற்றி மேலும் முமுமையாகத் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டடுள்ள வீடியேவை பார்க்கலாம்.
Hello friends, what we are going to see today is that Vishnu worked in a corporate company in Chennai.
Suddenly one day he lost his job due to COVID-19 Lockdown.
He did not know what to do, so he searched for business-oriented advice on YouTube and then looked at the Tamil E-commerce channel in which he learned how to sell products on e-commerce platforms like Flipkart and Amazon. When he thought about what products he could sell, he decided that he could sell the oil because his mother was good at making head scrubs with traditional herbal products.
So he bought a pre-recorded video course run by Jabastin. He took full advantage of it and started selling scalp oil on Amazon for the first time. 1,80,000 a month in the first 30 days. What we are learning from this is that you do not need to invest much to make a business, and you can make a profit by selling our products through the e-commerce business as if you were at home. Watch the video below to learn more about this.