What is Inside This Course ?
Exploring the Tamil eCommerce Course Curriculum” and giving very brief details about the E-Commerce Industry. Also, Scroll Down You can see our Seller Success Story.
Certified online E-commerce Mastery Course
Exploring the Tamil eCommerce Course Curriculum” and giving very brief details about the E-Commerce Industry. Also, Scroll Down You can see our Seller Success Story.
Students
Students Crossed 1Lakh above sales
Over 100+ students have been placed successfully in the E-commerce Industry.
Course Curriculum
The “ISO Certification in E-commerce” is a certification course offered by JM GROW WIDER INTERNATIONAL PVT LTD. Participants who complete the system will be granted a “Certification of Completion”.
நமது GROW WIDER INTERNATIONAL ACADEMY Private Limited நிறுவனம் ISO 900:2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். எனவே நமது நிறுவனம் நடத்தும் E-commerce course பயிலும் மாணவர்களுக்கு E-mail வழியாக course completion certificate வழங்கப்படும்.வழங்கப்படும்.
நமது E-commerce course-யை, தொழில் செய்ய வேண்டும் என எண்ணுவாோர்களுக்கும், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கும் ஆகிய இருவரையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் வடிவமைத்துள்ளோம். எனவே இதன் மூலம் A to Z Ecommerce Knowledge மற்றும் Certificate கிடைப்பதால் உங்களுக்குச் சுலபமாக
வேலை வாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும்.
மேலும் நமது “WHATSAPP” Group – ல் அவ்வப்போது E-commerce Industry – ல் “JOB OFFER” வேலை வாய்ப்பு Opportunity போன்ற வாய்ப்புகளைப் பதிவிடுவோம். அதனை வைத்து மட்டும் மாதம், 5-ல் இருந்து 7 மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதனை உறுதிபடுத்தும் பட்சத்தில் நமது “INSTAGRAM”பக்கத்தில் பதிவிடுகிறோம். மேலும் அதனை YOUTUBE CHANNEL – ல் பதிவிட்டிருக்கிறோம்.
நமது Tamil E-commerce நிறுவனம், E-commerce Industry – க்கு என தனிப்பட்ட முறையில் பிரத்யேக “AUDITOR” – களிடம் TIEUP செய்துள்ளது.
எனவே உங்களுக்கு எளிய முறையில் GST, TRADEMAEK, FSSAI ஆகியவற்றை எடுத்து தருவார்கள். முக்கியமாக பணம் இழக்கும் அபாயம் ஏற்படாது.
நாங்கள் Life Time Accessibility (24/7) தருவதால் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து 2 வருடங்களாக E-commerce Industry – ன் சூழலுக்கேற்ப நாங்கள் UPDATE செய்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் UPDATE செய்த வீடியோக்களை தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கான WHATSAPP Group -ல் தெரிவிப்போம். அதற்கென EXTRA கட்டணம் வசூலிக்கப்படாது.
நாங்கள் மாதம் ஒருமுறை இரண்டு CONTEST நடத்துகிறோம். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் “CASH PRIZE” மற்றும் “TRADE MARK CERTIFICATE”
எங்கள் சொந்த செலவில் எடுத்துத் தருகிறோம்.
WhatsApp Us