Food Delivery Agent-ஆக வேலைபார்த்து Ecommerce Business செய்யும் Ranjith | Tamil Ecommerce
வணக்கம் நண்பர்களே நமது Tamil Ecommerce நண்பர்களில் ஒருவரான Ranjith என்பவர் கடந்த 6 மாத காலமாக Ecommerce Business செய்துவருகிறார் தற்பொழுது நாம் நடத்திவரும் Monthly Contest-ல் முதல் பரிசும் வெற்றிபெற்றுள்ளார் ,Ranjtih அவர்கள் எப்படி Zomato-விழும் வேலைபார்த்துக்கொண்டு Ecommerce Business செய்துவருகிறார் என்று மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் .