E-commerce வியாபாரம் என்பது இன்று பலருக்கும் ஒரு சிறந்த தொழில் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஃபிளிப்கார்ட் (Flipkart) போன்ற மாபெரும் தளங்களில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த தளங்களில் நமது பொருட்களைச் சரியாகப் பட்டியலிடுவது (Listing) தான் வெற்றிகரமான விற்பனைக்கான முதல் படியாகும்.

நீங்கள் மிகவும் ஆர்வமாக ஒரு புதிய பொருளை (Product) விற்பனைக்காக Flipkart seller dashboard-ல் listing upload செய்திருப்பீர்கள். “எப்போது நமது listing live ஆகும், எப்போது ஆர்டர்கள் வரத் தொடங்கும்” என்று dashboard-ஐயே ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று திரையில் ஒரு சிவப்புக் குறியீட்டுடன் Flipkart QC Failed என்ற alert வரும்.
Listing upload பண்ணினதும் ஏன் Live ஆகல? எதனால் இந்த பிழை வருகிறது? என்ன தவறு செய்தோம்? என்று பல sellers, குறிப்பாகப் புதிதாக ஆன்லைன் வியாபாரத்திற்கு வந்தவர்கள் மிகவும் குழப்பமடைவார்கள். ஆனால், இதைப் பார்த்து நீங்கள் சற்றும் பயப்படவோ அல்லது panic ஆகவோ தேவையில்லை. இதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன, இந்த தவறுகளை எவ்வாறு எளிமையாகக் கண்டுபிடித்துச் சரி செய்வது என்பதைப் பற்றி இந்த விரிவான பதிவில் தெளிவாகப் பார்ப்போம்.

முதலாவதாக QC என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். நீங்கள் Product listing upload பண்ணின பிறகு, அது உடனடியாக வாடிக்கையாளர்களின் பார்வைக்குச் சென்றுவிடாது. Flipkart தரப்பில் ஒரு Quality Check (QC) process கட்டாயம் நடைபெறும்.

வாடிக்கையாளர்களுக்குச் சரியான மற்றும் தரமான தகவல்கள் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே Flipkart இந்த விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுகிறது. அதனால் தான் உங்கள் listing-ல் Flipkart QC Failed வருகிறது!
வாடிக்கையாளர்களைக் குழப்பாமல் இருக்கவும், சரியான பொருளை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் Flipkart சில முக்கிய விஷயங்களை எதிர்பார்க்கிறது. அதில் நாம் செய்யும் 6 தவறுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

உங்கள் Product ஒரு category-க்கு உரியதாக இருந்து, நீங்கள் அதை listing செய்யும் போது வேறொரு சம்பந்தமில்லாத category-ல் upload பண்ணினால் கண்டிப்பாகப் பிரச்சனை வரும். உதாரணமாக: நீங்கள் விற்பனை செய்வது ஆண்களுக்கான ஸ்போர்ட்ஸ் ஷூ (Men Sports Shoes) என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அதை நீங்கள் தவறுதலாக ‘Women Heels’ (பெண்களுக்கான ஹீல்ஸ்) என்ற category-ல் upload செய்தால், சிஸ்டம் அதை உடனடியாக reject செய்துவிடும். சரியான product-ஐ சரியான category-ல் வைப்பது மிக மிக அவசியம்.
உங்களுடைய பொருளின் Title (தலைப்பு), Description (விவரங்கள்) மற்றும் நீங்கள் வைத்துள்ள Image (படம்) எல்லாமே ஒரே product-ஐத் தான் குறிக்க வேண்டும். இவை மூன்றும் same product-ஐ match ஆகணும். உதாரணமாக: நீங்கள் ஒரு அழகான பட்டுப் புடவையின் (Cotton Silk Saree with Jari Border) image-ஐ வைத்துவிட்டு, அதற்கான Title மற்றும் Description-ல் ‘Women Kurti’ (Stylish Kurti for Women) என்று தவறான details போட்டால், உங்களுக்கு Flipkart QC Failed பிழை வந்துவிடும்.

ஆன்லைன் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் பொருளைத் தொட்டுப் பார்க்க முடியாது; படங்களைப் பார்த்துத் தான் வாங்குவார்கள்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருளைத் தேடும் போது Size, Color, Brand, Material போன்ற details-ஐ வைத்துத் தான் தேடுவார்கள். இந்த முக்கியமான Mandatory attributes-ஐ நீங்கள் fill பண்ணாமல் விட்டால் Flipkart QC Failed ஆகும். Image மற்றும் Attributes சரியாக இருந்தால் QC pass ஆவதற்கான chance மிக அதிகம்!

Flipkart QC Failed ஆனா இனி panic ஆகாதீங்க! Dashboard-ல் Problem என்னவென்று கண்டுபிடிச்சு அதைக் correct பண்ணினா, listing live ஆகும். Upload பண்ணுவதற்கு முன்னாடி, இந்த 6 points-ஐ செக் பண்ணுங்க:

இந்த 6 points check பண்ணினா QC pass chance அதிகம்.
“Correct Today, Live Tomorrow!” – உங்கள் பிழைகளை இன்று திருத்துங்கள், நாளை உங்கள் வியாபாரத்தை வளர்க்கத் தொடங்குங்கள். ஒருமுறை இந்த வழிமுறைகளைச் சரியாகப் பழகிவிட்டால், பின்பு நீங்கள் எந்த சிரமமுமின்றி ஆயிரக்கணக்கான பொருட்களைப் பட்டியலிட முடியும்.
இந்த பதிவில் பார்த்த Flipkart QC Failed பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் Flipkart-ல் Product Listing, QC Approval, Catalog Management, Order Processing போன்ற அனைத்தையும் சரியான முறையில் கற்றுக்கொண்டால், இதுபோன்ற பிழைகளை ஆரம்பத்திலேயே தவிர்க்கலாம்.
எங்கள் Flipkart Seller Course in Tamil மூலம்:
இவற்றை தமிழில் Step-by-Step ஆக கற்றுக்கொள்ளலாம்.
Flipkart Seller Course in Tamil பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.